காமிக்ஸ் வடிவில் ‘ரெட்ரோ’ படத்தின் 3 ஆவது வார படப்பிடிப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ.
இத் திரைப்படம் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே இப் படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகியிருந்தது.
அதன்படி தற்போது 3 ஆவது வார படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகியுள்ளது.