22 வருடங்களின் பின் உருவாகும் ருச்சக ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

22 வருடங்களின் பின் உருவாகும் ருச்சக ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

கிரகங்களின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்வார். அதன்படி இம் முறை செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கவுள்ளார்.

இதனால் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. சுமார் 22 வருடங்களின் பின் இந்த யோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகம் அனைத்து ராசியினருக்கு நன்மை என்றாலும் ஒரு சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமானது.

மிதுனம்

நீண்ட நாட்களாக இழுபட்டு வந்த காரியங்கள் நடைபெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறம். நன்மைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். வெற்றி கிட்டும்.

கன்னி

எதிர்பாராத ஆறுதலும் நம்பிக்கையும் உருவாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்

நிதி ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். நற்பெயர் கிடைக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும்.

Share This