
2025 பிரித்தானியாவுக்கு மிகவும் வெப்பமான ஆண்டு
2025 பிரித்தானியாவுக்கு மிகவும் வெப்பமான ஆண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் சராசரி காற்று வெப்பநிலை சுமார் 10 தசம் 05°C ஆகும்.
2022 இல் பதிவு செய்யப்பட்ட 10.03°C என்ற சாதனையை இந்த ஆண்டு முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசந்த காலம் மற்றும் கோடை காலம் நாடு முழுவதும் வறட்சியும் காட்டுத்தீ நிலைகளையும் உருவாக்கிய வெப்பநிலையில் இருந்ததாக வானிலை மையத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
