மீண்டும் 155 பஸ் சேவை ஆரம்பம்

கொழும்பில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த 155 இலக்க பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி காலை 5.30 மணி முதல் 155 இலக்க பேருந்துகள் மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.