ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் நேற்று (11) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என பொலிஸ் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 105 தலைமை பொலிஸ் ஆய்வாளர்களும் 34 பொலிஸ் ஆய்வாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

Share This