
கலஹா தெல்தோட்ட பகுதியில் இதுவரை 08 சடலங்கள் கண்டெடுப்பு
கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவில் இதுவரை 08 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகொனவ பகுதியில் மண்சரிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 08 மாடுகளும்
உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது மேலும் மூவரின் சடலங்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
CATEGORIES இலங்கை
