ஹொங்கொங் செல்லும் இலங்கை அணி அறிவிப்பு

ஹொங்கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிகெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான 08 பேர் கொண்ட அணி விபரம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, லஹிரு மதுஷங்க (தலைவர்), தனஞ்சய லக்ஷன், தனுக தாபரே , நிமேஷ் விமுக்தி,லஹிரு சமரகோன்,
தரிந்து ரத்நாயக்க, சச்சித ஜயதிலக, மோவின் சுபசிங்க ஆகியோர் அணியில் அடங்குகின்றனர்.