போதைப்பொருள் சோதனைகளுக்கு இலங்கை இராணுவத்தின் உதவி
இராணுவ புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுத் தகவலின் பேரில், கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியாவ வனப்பகுதியில் முறையே 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 6000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் கலால் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நெருப்பிலிட்டு அழிக்கப்பட்டன.