
புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை
பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக முடிவடைந்தது.
இன்று S&P SL20 சுட்டெண் 94.18 புள்ளிகள் உயர்ந்து 6,458.03 புள்ளிகளாக பதிவாகியுள்ளது
