பிலிப்பைன்ஸில் நில நடுக்கம்: 5.6 ரிக்டர் அளவு பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந் நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றி எதுவித தகவலும் வெளிவரவில்லை.