பல உயர் பொலிஸ் அதிகாரிகள் உடனடி இடமாற்றம்
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பல உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்னை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.