சாத்தான்களாக மாறிய பிக்பொஸ் போட்டியாளர்கள்: தாங்குமா தேவதைக் கூட்டம்

சாத்தான்களாக மாறிய பிக்பொஸ் போட்டியாளர்கள்: தாங்குமா தேவதைக் கூட்டம்

விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதன்படி இன்று சாத்தான்கள், தேவதைகள் டாஸ்க்.

அதில் சாத்தான்கள் தேவதைகளை வெறுப்பேற்றி கோபப்படுத்த வேண்டும்.

அவ்வாறு அதிகமான தேவதைகளை கோபப்படுத்தி நிலைகுலையச் செய்யும் சாத்தானுக்கு நோமினிஷேனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கான ப்ரமோ இதோ….

Share This