”எல்லாத்துலயும் தலையிடாதீங்க மஞ்சரி”: கொதித்தெழும் சௌந்தர்யா – ப்ரமோ இதோ….
விஜய் டிவியின் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 58ஆவது நாள் இன்று.
அதன்படி நிகழ்ச்சி குறித்த ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ஜெக்லின், சௌந்தர்யா மற்றும் மஞ்சரிக்கு இடையில் உணவு தொடர்பில் வாக்குவாதம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.
அதில் ஜெக்லின் மற்றும் சௌந்தர்யாவுக்கு இடையில் நடக்கும் கலந்துரையாடலில் மஞ்சரி தலையிடுகிறார். அதனை கடுமையாக எதிர்க்கிறார் சௌந்தர்யா.
ப்ரமோ இதோ….