இம் மாதம் 15 வரையில் அதிர்ஷ்டம் தான்: எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?

இம் மாதம் 15 வரையில் அதிர்ஷ்டம் தான்: எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?

கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், இம் மாதம் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார்.

இதனால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தும் என்றாலும் சில ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் குருவின் ஆசியால் அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுவர்.

மேஷம்

மேஷத்தின் 9 ஆவது வீட்டுக்கு சூரியன் செல்லவுள்ளதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டுக்கு சூரியன் செல்வதால் தொழில் ரீதியான பல பயணங்களை மேற்கொள்ள முடியும். கடின உழைப்புக்கான பலன் கிட்டும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசின் 1 ஆவது வீட்டில் சூரியன் செல்லவுள்ளதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். புதிய வருமானம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Share This