ஆற்றைக் கடக்க முற்பட்ட தம்பதி மாயம்
நிந்தவூர் உள்ளாத்து கட்டு பிரதேசத்தில் கணவனும் மனைவியும் மோட்டர் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில் இருவரும் ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இவ்விருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.