அசலங்க, அசித விலகல்; புதிய தலைவராக தசுன் ஷானக அறிவிப்பு

அசலங்க, அசித விலகல்; புதிய தலைவராக தசுன் ஷானக அறிவிப்பு

உடல் நலமின்மை காரணமாக அணித் தலைவர் சாரித் அசலங்கவும் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோவும் நாடு திரும்புவதாகவும், அவர்கள் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரில் இருந்து விலகுவதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சரித் அசலங்க இல்லாத நிலையில், தசுன் ஷானக இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
Share This