இராணுவ ஊடகப்பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் எம்.ஜே.ஆர்எச் மெதகொட இன்று நியமிக்கப்பட்டார்.
சிரேஷ்ட இயக்குனராக (இராணுவம்) இருந்த பிரிகேடியர் மெதகொட, பண்டாரவளை, பண்டாரவளை மத்திய கல்லூரியின் gழைய மாணவரும் 2007 இல் இலங்கை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றவருமாவார்.