Tag: Volodymyr Zelenskyy
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ... Read More
இராணுவ உதவிகள் நிறுத்தம் – ட்ரம்பிடம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி
இராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சரணடைந்தார். இந்நிலையில், அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை ... Read More
உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் நிறுத்தம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை உடன் அமுலாகும் வகையில் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா, உக்ரைன் மற்றும் அதன் ... Read More
அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனின் அரிய கனிம வளங்களுக்கான உரிமைகளை அமெரிக்காவிற்கு மாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது நிலைப்பாட்டை X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் ... Read More
ஜெலென்ஸ்கி மோதல் போக்கையே விரும்புகின்றார் – ரஷ்யா குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வாஷிங்டன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைதியை நிராகரித்து, போரைத் தொடர்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ... Read More
பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More
போர் ஆதரங்களை அழிக்க சொந்த நாட்டு வீரர்களை கொலை செய்யும் ரஷ்யா – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய இராணுவ வீரர்களை உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளார். ... Read More