Tag: usa
வரியை குறைப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான இரண்டாவது நடவடிக்கையை அரசாங்கம் இப்போது தொடங்கியுள்ளது. இலங்கைக்கு செலுத்த வேண்டிய வரி சதவீதம் அடங்கிய கடிதத்தை அமெரிக்க ... Read More
இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் ... Read More
இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி ... Read More
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 43 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குவாடலூப் நதியின் நீர்மட்டம் உயர்ந்தமையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ... Read More
மத்திய கிழக்கில் போர் முடிந்துவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!! டிரம்பின் அறிவிப்பை நிராகரித்தது ஈரான்
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ... Read More
டிரம்பு நன்றிகெட்ட மனிதர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அவை குழந்தை துஷ்பிரயோக ஊழலின் ஒரு பகுதியாகும் என்றும், அதனால்தான் விசாரணையின் ... Read More
12 நாடுகளின் பயணிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்களுக்கு முழுமையான பயணத் தடையை விதித்துள்ளார். இதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, ஏமன், ஹைட்டி, சோமாலியா, சூடான், எரித்திரியா, கினியா, கொங்கோ மற்றும் சாட் ... Read More
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தார் டிரம்ப்
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு ... Read More
ஜோ பைடன் கடுமையான புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிப்பு
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையான புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பைடனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் இதைத் தெரிவித்தன. புற்றுநோய் எலும்புகளுக்கும் ... Read More
அமெரிக்க வரிகளால் இலங்கை அதிகம் பாதிக்கும் – ஃபிட்ச் மதிப்பீடுகள்
அமெரிக்க வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல இறையாண்மை நாடுகளின் கடன் அளவீடுகளை பாதிக்கும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்கா அரசாங்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாடு சார்ந்த பரஸ்பர வரிகள் இறுதியில் ... Read More
சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே ... Read More
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது
சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் ... Read More