Tag: transport
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் ... Read More
பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ... Read More
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கத் தடை
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பஸ்கள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் தலைமையக பொலிஸார் இணைந்து ... Read More
பண்டிகை காலத்தில் , பல மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை
ஏப்ரல் பண்டிகை காலத்தில், 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இந்த வருமானம் பதிவு ... Read More
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு ... Read More
பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்
இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து பெற்றுக்கொண்ட பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பருவச் சீட்டுவைத்திருக்கும் ஏனையோரை ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் ... Read More