Tag: Testing to detect drug use in returning police officers
மீள இணையும் பொலிஸ் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பரிசோதனை
இடைநீக்கம் செய்யப்பட்டு அல்லது சேவையை விட்டு வெளியேறி, மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ... Read More