Tag: tax
அரச வரி வருவாய் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ... Read More
மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) ... Read More
தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்
தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் ... Read More
தேசிய வரி வாரம் நாளை முதல் ஆரம்பம்
தேசிய வரி வாரம் நாளை திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் ... Read More
மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?
இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை ... Read More
டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ... Read More
மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?
மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் சாதாரண நுகர்வோர் பொருட்கள் அல்ல எனவும் அவற்றின் விலைகள் எப்போதும் அந்தப் பொருட்களை வாங்குவதை ஊக்கப்படுத்தாத அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மது ... Read More
வாகன வரிகள் சில சந்தர்ப்பங்களில் 600 சதவீதம் வரை உயரக்கூடும் – வெளியாகியுள்ள புதிய தகவல்
சில நேரங்களில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 600 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சில வாகனங்கள் 400 வீதம் அல்லது 500 வீதம் வரை வரிகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ... Read More
இலங்கையின் அண்மைய வரி திருத்தங்கள் மீளாய்வு செய்யப்படும் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு சர்வதேச ... Read More
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்
சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று ... Read More