Tag: Tamil

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- November 19, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- November 19, 2025

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ... Read More

நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து விலகல்

admin- November 19, 2025

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று புதன்கிழமை ... Read More

ஒக்டோபரில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் அதிகரிப்பு

admin- November 19, 2025

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த ஒக்டோபரில் 61.0 சுட்டெண் ... Read More

பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க வந்த 03 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

admin- November 19, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 03 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதிகளவான பனிமூட்டம் காரணமாகவே இன்று (19) காலை இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக ... Read More

வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை

admin- November 19, 2025

வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More

இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்

admin- November 18, 2025

இந்தியா-ரஷ்யா உறவு இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான ... Read More

மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல்

admin- November 18, 2025

தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்து திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக ... Read More

350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை

admin- November 18, 2025

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள், தொலைபேசி, ஆடம்பரம் – யார் கொடுத்த அதிகாரம்?

admin- November 18, 2025

  *சிறைவாசம் தண்டனையா ஆடம்பர வாழ்வா? *காலி சிறைச்சாலை வீடியோ -  இலங்கையின் சிறை அமைப்பு முழுவதும் சீரழிந்துவிட்டதா? *சிறைச்சாலைகளின் உண்மை முகம் வெளியானது - சட்டமும் சமத்துவமும் எங்கே? பாலகணேஷ் டிலுக்ஷா இலங்கைத்தீவில் ... Read More

நாட்டில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் – அமைச்சர் ஆனந்த விஜேபால

admin- November 18, 2025

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ... Read More

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

admin- November 18, 2025

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று ... Read More