Tag: Tamil

தென் ஆப்பிரிக்காவில் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு ஆரம்பம்

admin- November 22, 2025

ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட ... Read More

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

admin- November 22, 2025

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது ... Read More

கரையோர ரயில் போக்குவரத்து சேவை பாதிப்பு

admin- November 22, 2025

கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து மருதானை நோக்கி நேற்று (21) பிற்பகல் 02.05 அளவில் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ... Read More

யாழ் மாவட்டத்தில் 17 வயதுச் சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

admin- November 22, 2025

யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை 17 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் ... Read More

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

admin- November 22, 2025

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ... Read More

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் கொண்ட குழு நியமித்த காங்கிரஸ்

admin- November 22, 2025

2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐவர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் அமைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த குழுவில்,அகில ... Read More

உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

admin- November 22, 2025

கண்டி - கொழும்பு பிரதான வீதியில் உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ... Read More

இங்கிலாந்தில் வீடு பறிமுதலை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் BBC

admin- November 20, 2025

இங்கிலாந்து முழுவதும் உள்ள ஆறு மாவட்ட நீதிமன்றங்களில், வீடு பறிமுதல் எதிர்கொள்ளும் மக்களின் தகவல்களை BBC  சேகரித்து வருகிறது. நார்தாம்ப்டன் மாவட்ட நீதிமன்றத்தில், விசாரணைகள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடிக்கின்றன, பொதுவாக மக்களின் பெரிய ... Read More

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

admin- November 20, 2025

வடக்கு அயர்லாந்தில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட காத்திருப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நார்தர்ன் டிரஸ்ட்டை தளமாகக் கொண்ட நாட்டிங் ஹில் மருத்துவ பயிற்சி மையத்தில் இந்த ஆண்டின் முதல் ஐந்து ... Read More

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

admin- November 19, 2025

மலையக ரயில் பாதையில் பெருமளவான மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (19) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து ... Read More

அவதூறுகளுக்குரிய பதில்களை நுகேகொட பேரணியில் வழங்குவோம் – குற்றாச்சாட்டை மறுத்த நாமல்

admin- November 19, 2025

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய ... Read More

தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்

admin- November 19, 2025

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை ... Read More