Tag: South Korea as plane crashes
தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
தென் கொரியாவில் நேற்று 179 பேர் உயிரிழந்த விமான விபத்து அந்நாட்டில் பதிவான மோசமான வணிக விமான பேரழிவாகும். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ... Read More
மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்
தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் ... Read More
தென் கொரிய விமான விபத்தில் அனைவரும் உயிரிழப்பு – இலங்கை அரசாங்கம் இரங்கல்
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து தென் கொரியாவின் முவான் நோக்கி 181 பேருடன் பயணித்த ... Read More
தென் கொரிய விமான விபத்து – அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)
தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக இப்போது கருதப்படுவதாக அதிகாரிகளை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ... Read More
தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி ... Read More
100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் ... Read More