Tag: Ranil Wickremesinghe
குற்றப் புலனாய்வு பிரிவில் ரணில் முன்னிலையானார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை ... Read More
ரணில் விக்ரமசிங்க இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகிறார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் CID யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ... Read More
பிளவுகளைக் கைவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14ஆம் திகதி புதன்கிழமை) ... Read More
தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த இனவாத மூலதனத்தை தற்போது கையில் எடுக்க முயற்சிக்கும் ரணில்
அநுர, புரிந்து கொள்வார் --- ரணில், சமஸ்டி தருவார் --- சஜித் நல்லவர் --- என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும், தமிழர்கள், புரிந்து ... Read More
அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது தங்களது மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, மற்ற அனைத்து ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களுக்கு மேலதிகமாக, வழங்கப்பட்டுள்ள அரசாங்க வாகனங்களை திருப்பித் தருவதற்கு ஜனாதிபதி செயலகம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் தலா மூன்று வாகனங்கள் ... Read More
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக விக்கிரமசிங்க ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More
இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ... Read More