Tag: Public
ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது
ஹொரணை அமரனகொல்ல பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 11 பேரை ஹொரணை பொலிஸார் கைது செய்தனர். இந்தக் குழு சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒருங்கிணைத்து, மோட்டார் ... Read More
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் ... Read More
சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்
பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன ... Read More
வாக்குரிமையை பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுமக்களின் ஆர்வம் குறைவாக இருந்தாலும், 06 ஆம் திகதி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால், உள்ளூராட்சித் தேர்தல்கள் குறித்த பொதுமக்களின் ஆர்வம் மிகக் ... Read More
பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை
பொது சுகாதார பரிசோதகர்கள் என தங்களை அடையாளப்படுத்தி இடம்பெறும் மோசடி செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறாான மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ... Read More
இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது
தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. சந்தேக நபர் உணவகத்தின் பணியாளர் ஒருவரை ... Read More
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ... Read More