Tag: Power
மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்
மின் துண்டிப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில் ... Read More
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி
பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் ... Read More
மின் தடைக்கான காரணம் வெளியானது
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ... Read More
இவ்வாண்டில் அதிகரித்துள்ள மின் துண்டிப்புகள்
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்புகள் அதிகரித்துள்ளதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனைனயாளர்கள் சங்கத்தின் ... Read More
அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு
இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழு காற்றாலை மின் திட்டங்களை பல துறைகள் மூலம் ஆய்வு ... Read More