Tag: Pope Francis suffers from pneumonia
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை மேலும் சிக்கலாகிவிட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 88 வயதான போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ... Read More