Tag: Nallur Murugan Kovil

நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

May 27, 2025

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான ... Read More

நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி – இம்முறை மேற்கு வாசலிலும் பந்தல்

நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி – இம்முறை மேற்கு வாசலிலும் பந்தல்

May 25, 2025

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ... Read More

ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

ஆலய சுற்றாடல்களை புனித பிரதேசமாக அறிவித்து வர்த்தமானி வெளியிட வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

May 25, 2025

ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை புண்ணிய பிரதேசமாக வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ச் சைவ பேரவையினர் வடமாகாண ஆளுனரிடம் ... Read More

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற பிரம்ம சிரச்சேத உற்சவம்

நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற பிரம்ம சிரச்சேத உற்சவம்

January 7, 2025

பிரம்மனின் ஆணவத்தை அகற்றி, அருளொளி பரப்பிய சிவனின் திருவிளையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவமாக நிகழ்த்தப்பட்டது. படைத்தல் கடவுளான பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது ... Read More

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு

January 1, 2025

2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன்படி, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2025ஆம் ... Read More