Tag: mkstalin
இந்திய மொழிகளை விழுங்கிய ஹிந்தி – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு
ஹிந்தி மொழியானது நிறைய இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதர சகோதரிகளே, ஹிந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது ... Read More
