Tag: Mannar
மன்னாரில் மழைக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ... Read More
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு ... Read More
தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புனர்வுசெய்யப்பட்டு கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல்
தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி ... Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம்
சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு நேற்றைய தினம் யாழ், இந்திய துணைத் தூதுவரினால், நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளர்களில், முதற்கட்டமாக, மன்னார் ... Read More