Tag: make a deal with Iran

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை – டொனால்ட் ட்ரம்ப்

Dharshani S- March 15, 2026

ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும்  செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில்  ட்ரம்ப்  இதனை தெரிவித்துள்ளார் ... Read More