Tag: Kilinochchi
மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் – வேழன் சுவாமிகள்
மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேழன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
கிளிநொச்சி மாணவி முல்லைத்தீவில் துஷ்பிரயோகம் – மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் கிளிநொச்சியை ... Read More
கிளிநொச்சியில் மலேரியா காய்ச்சலுடன் ஒருவர் அனுமதி
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் தெரிவித்துள்ளார். தொற்று ஏற்பட்ட நபர் ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்துள்ளதாக ... Read More