Tag: jeiler
ஜப்பானில் வெளியாகும் ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தையும் ... Read More
