Tag: issued
மத்திய கிழக்கில் பதற்றம் -அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய எச்சரிக்கை வெளியிட்டது. மோதல்களின் ... Read More
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்து மிக்க பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் ... Read More
13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, ... Read More
வெப்பமான வானிலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாணக் கல்விச் ... Read More
டயானாவுக்குப் பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 02 ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை மாலை ... Read More