Tag: Israeli
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 32 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று அதிகாலையிலிருந்து 32 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கான் யூனிஸின் தெற்குப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி
காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ... Read More
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு முத்திமிட்ட இஸ்ரேலிய பணய கைதி – வைரலாகும் காணொளி
இஸ்ரேலிய பணய கைதி ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருவருக்கு நெற்றியில் முத்தம் இட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் மேலும் 06 பணய கைதிகளை ... Read More
மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் இன்று விடுதலை செய்துள்ளது. மேலும், 04 இஸ்ரேலிய பணய கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது. அதற்கு பதிலாக 602 ... Read More
ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விடுவித்து வருகிறது
போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரை விடுவித்துள்ளது. பணயக்கைதிகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இஸ்ரேல் 369 பலஸ்தீன கைதிகளை விடுவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலர் மேற்குக் ... Read More
மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, இன்று மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 19 அன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ... Read More
சிரியா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்
இஸ்ரேலிய தரைப்படைகள் சிரிய கோலன் குன்றுகளுக்குள் ஆழமாக நகர்ந்து, தங்கள் ஆக்கிரமிப்பை திறம்பட விரிவுபடுத்துவதால், இஸ்ரேலின் விமானப்படை சிரியாவைத் தாக்கி, லடாக்கியா மற்றும் டார்டஸில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் மீது தாக்குதல் ... Read More