Tag: Harini
கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை
முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் ... Read More
‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது
எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 'தேசிய மகளிர் வாரம்' ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் ... Read More
சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப்புள்ளிகளை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை
வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் நேற்று வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தார். ... Read More
மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?
இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை ... Read More
புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட ... Read More
தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை – பிரதமர் குற்றச்சாட்டு
பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ... Read More
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு பிரதமர் விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டார். அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். ... Read More