Tag: Gaza Ceasefire Deal
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, ... Read More
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More
காசாவில் இஸ்ரேலிய மீண்டும் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
ஹமாஸுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், காசா பகுதியில் "விரிவான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தற்போது "காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் ... Read More
காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் – அமெரிக்க திட்டத்திற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி
காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் ... Read More
காசா போர் நிறுத்தம் தொடங்கியது – மத்தியஸ்தரான கத்தார் உறுதிப்படுத்தியது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். “காசாவில் போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்ற செய்திகள் குறித்து, இன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று ... Read More
போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “காலை 8:30 மணி ... Read More
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது
15 மாதப் போருக்குப் பிறகு காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக கத்தார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பின்னர் ... Read More