Tag: elephant

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி

May 2, 2025

மட்டக்களப்பு - வவுணதீவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வவுணதீவு - நாவற்காடு பகுதியைச் சேர்ந்த ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

April 19, 2025

திருகோணமலை - ஹொரவ்பொத்தானவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே அந்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த நபர் 44 வயதுடையவர் என ... Read More

ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி

ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி

April 18, 2025

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது. சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ... Read More

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

February 21, 2025

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 72 வயதுடைய ... Read More