Tag: donald trump
இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
"பரஸ்பர வரி" முறையின் கீழ் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியை இலங்கை குறைக்கத் தவறினால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகளைக் கொண்ட பிற நாடுகளை நோக்கித் திரும்பும் ... Read More
50 நாட்களுக்குள் போர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – புடினை எச்சரிக்கும் டிரம்ப்
உக்ரைனுக்கு எதிரான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவை ... Read More
டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மட்டும்தான் இதற்கு காரணமா, வேறு பின்னணி உள்ளதா? டொனால்ட் டிரம்ப் உயிரை எடுக்க சிறிய ட்ரோன் ... Read More
இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் ... Read More
இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி ... Read More
டிரம்பின் வரி அச்சுறுத்தல் – டொலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதாக பிரிக்ஸ் தலைவர்கள் சபதம்
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உள்ள தலைவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலை விமர்சித்துள்ளனர். இது அமெரிக்க டொலலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிரேசில் ... Read More
புதிய கட்சியை அறிவித்தார் எலோன் மஸ்க்
உலகின் முதல் நிலை செல்வந்தரும், தொழிலதிபருமான எலோன் மஸ்க் புதிய கட்சியை அறிவித்துள்ளார். எக்ஸ் தளம் மூலம் அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கப் போவதாக மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சிய அமெரிக்கா…. ஒரே இரவில் நடந்த மாற்றம்
இஸ்ரேல் உடனான போரின் போது உடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் 12வது நாளை ... Read More
மத்திய கிழக்கில் போர் முடிந்துவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!! டிரம்பின் அறிவிப்பை நிராகரித்தது ஈரான்
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ... Read More
கட்டார் மீது தாக்குதல் – ஈரானுக்கு நன்றி தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்
கட்டார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முன்கூட்டியே அறிவித்தமைக்கு ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ... Read More
நேரடி தாக்குதலில் இறங்கியது அமெரிக்கா – ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க தயாராகும் ரஷ்யா
ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு பேரவையிய்ன் துணைத் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானிய ... Read More
ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என ஏற்கனவே ... Read More