Tag: Doctors' strike temporarily postponed

மருத்துவர் சங்க வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சருடன் உரையாடல்

Nixon- October 31, 2025

இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு, வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் ஆரம்பிக்கப்படவிருந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை, தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் ... Read More