Tag: current
மத்திய நிலையங்களின் தற்போதைய நிலை – அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
பயன்பாட்டிற்குட்படுத்தாது சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பொருளாதார ... Read More
225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று ... Read More
போலியான கல்வித் தகைமையுடன் ஏராளமானவர்கள் உள்ளனர்
தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் ... Read More
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள ... Read More
கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை
சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் ... Read More
நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ... Read More