Tag: Cricket News

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

Mano Shangar- April 30, 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் ... Read More

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை

Mano Shangar- April 21, 2026

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ... Read More

உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா – விஸ்டன் இதழ் எச்சரிக்கை

Mano Shangar- April 15, 2026

கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது. விஸ்டன் இதழின் 2026 ... Read More

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

Mano Shangar- March 25, 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த ... Read More

டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Mano Shangar- February 2, 2026

டி20 உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அணியின் தலைவராக தசுன் ஷானக அறிவிக்கப்பட்டுள்ளார். பத்துதம் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, கமில் மிஷாரா, பவன் ... Read More

இலங்கை அணி அறிவிப்பு

Mano Shangar- January 21, 2026

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை ... Read More

சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

Mano Shangar- January 19, 2026

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 91 ... Read More

நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி

Mano Shangar- January 14, 2026

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் ... Read More

கடவுளையும், தோனியையும் நினைவு கூர்ந்த கோலி!

Mano Shangar- January 12, 2026

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 93 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் ... Read More

இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!

Mano Shangar- January 8, 2026

ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ... Read More

இந்த வருடத்தின் முதல் சதத்தை  பதிவு செய்தார் ஜோ ரூட்

Mano Shangar- January 6, 2026

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்  இந்த வருடத்தின் முதல் சதத்தை  பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவர் சதமடித்துள்ளார். இதன் மூலம் ... Read More

இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்

Mano Shangar- January 5, 2026

முதல் தரப் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை ஷாருஜன் சண்முகநாதன் பதிவு செய்துள்ளார். குருநாகல் யூத் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் அணிக்காக 122 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் இந்த ... Read More