Tag: cinema
‘கண்ணப்பா’ பட டீசர் வெளியானது
பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இத் திரைப்படம் சிவன் பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாக இருக்கிறது. இத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு ... Read More
மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில ... Read More
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியானது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஏப்ரல் ... Read More
இன்று வெளியாகும் துல்கர் சல்மானின் 40 ஆவது படத்தின் தலைப்பு
செக்கண்டு சோவ் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாத் துறையில் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இவர் தற்போது ... Read More
‘சப்தம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹொரர் கதைப் பாணியில் இப் படம் அமைந்துள்ளது. இதில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா ... Read More
‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நிறம் மாறும் உலகில். இப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, வடிவுக்கரசி, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், ... Read More
‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியானது
மனு ஆனந்த் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் (MrX) எனும் படத்தில் ஆர்யா நடித்துள்ளார். இப் படத்தில் சரத்குமார்,மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைஸா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அண்மையில் படத்தின் ... Read More
‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது
ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கததில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இத் திரைப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளதோடு, ரெடின் கிங்ஸ்லி, துளசி ஆகியோரும் முக்கிய ... Read More
இன்று வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் த்ரிஷா,பிரசன்னா, பிரபு ஆகியோர் நடித்துள்ளதோடு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார். இப் ... Read More
கடலுக்குள் திகில்….மிரட்டும் கிங்ஸ்டன் ட்ரெய்லர்
கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக ... Read More
விவாகரத்து வதந்தி…முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஆதி
மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவர் தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. ... Read More
‘சப்தம்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள திரைப்படம் சப்தம். ஹொரர் கதைக்களப் பின்னணியில் இப் படம் அமைந்துள்ளது. இப் படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் இப் படத்தின் ட்ரெய்வல் வெளியாகி ... Read More












