Tag: cinema

நாளை மாலை வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு

T Sinduja- December 17, 2024

பாலா இயக்கத்தில், வி ஹவுஸ் புரடக்ஷ்ன்ஸ் நிறுவனத்தின் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இத் திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இத் ... Read More

வசூலில் சாதனை படைத்த புஷ்பா 2…எவ்வளவு தெரியுமா?

T Sinduja- December 17, 2024

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்தது. இத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை செய்து வருகிறது. அந்த ... Read More

‘சூர்யா 45’ தொழில்நுட்பக் குழுவை அறிவித்த படக்குழு

T Sinduja- December 17, 2024

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீட் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா அவரது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப் படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 45 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆறு திரைப்படத்துக்குப் பின்னர் இப் படத்தில் ... Read More

முன்னணி நடிகர்களின் குரலில்…முஃபாசா: த லயன் கிங்

T Sinduja- December 16, 2024

பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் முஃபாசா: தி லயன் கிங் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப் படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தையான முபாசா கடந்து வந்த பாதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப் ... Read More

சூரியின் புதிய அவதாரம் ‘மாமன்’ – பட பூஜை புகைப்படங்கள்

T Sinduja- December 16, 2024

நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் காலடி எடுத்த வைத்த நடிகர் சூரிக்கு, விடுதலை, கருடன், விடுதலை பாகம் 2 ஆகிய திரைப்படங்கள் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், விலங்கு வெப் தொடர் ... Read More

சமந்தா வரிசையில் நயன்தாரா….ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

T Sinduja- December 16, 2024

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தெரிந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ராக்காயி, மண்ணாங்கட்டி டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இவ்வாறிருக்கு பல ஆண்டுகளுக்குப் ... Read More

வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்…கிறிஸ்தவ முறை திருமணம்

T Sinduja- December 16, 2024

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலரான ஆண்டனியை கடந்த 12 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இந்து சமய முறைப்படி மிகவும் எளிமையாக இத் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ... Read More

‘சீயான் 63’ வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

T Sinduja- December 14, 2024

நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் ... Read More

“நான் கர்ப்பமாக இல்லை…குண்டாகிவிட்டேன்” சோனாக்ஷி

T Sinduja- December 14, 2024

லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் கடந்த ஜூன் மாதம் சாஹீர் இஃபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் சில ... Read More

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு…நெகிழ்ச்சியில் த்ரிஷா

T Sinduja- December 13, 2024

2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூல் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கில்லி, சாமி, ஆறு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 வருடங்கள் கடந்தும் ... Read More

நடிகர் அல்லு அர்ஜூன் கைது!

T Sinduja- December 13, 2024

நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கத்தில் சிறப்புக் காட்சி திரையிட்டபோது, அங்கு அல்லு அர்ஜூனும் சென்றுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக ... Read More

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா

T Sinduja- December 13, 2024

நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் பல கலவையான விமர்சனங்கள் வந்தன. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எதற்காக அவருக்கு வழங்கப்பட்டது என்று ஒரு ... Read More