Tag: cinema
நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை…ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படப் பாடல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி அதனைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டியும் ரூபாய் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனுஷ் ... Read More
இனி ஹீரோவாதான் நடிப்பேன்…கலையரசன் ஆதங்கம்
நடிகர் கலையரசன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது மெட்ராஸ்காரன் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ... Read More
ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை…ட்ரெய்லர் வெளியானது
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப் படத்தில் யோகிபாபு, வினய், ... Read More
பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிப்பில் மட்டுமின்றி கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் அண்மையில் அஜித்குமார் ரேஸிங் எனும் பெயரில் கார் ரேஸ் அணியை உருவாக்கி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கார் ரேஸிங் ... Read More
2k காதலைக் கூறும் திரைப்படம்….அடுத்த மாதம் ரிலீஸ்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் 2k லவ் ஸ்டோரி. இப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 2k தலைமுறையினரின் காதல், நட்பு என்பவற்றை பிரதிபலிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இப் படத்தின் டீசர், ... Read More
2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்
இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதி ... Read More
மதகஜராஜா திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சுமார் 12 வருடங்களின் பின்னர் இத் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இத் திரைப்படத்தில் நடித்துள்ள மனோபாலா, மணிவண்ணன் ... Read More
கைகள் நடுங்கி பேச முடியாமல் திணறிய விஷால்…என்ன தான் ஆச்சு?
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி சர்க்யூட் நிறுவனங்கள் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள திரைப்படம் மதகஜராஜா. இத் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு உருவானது. சில காரணங்களினால் இப் படம் வெளிவராமல் ... Read More
ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸாகும் குட் பேட் அக்லி திரைப்படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் அவரது 63 ஆவது திரைப்படம் குட் பேட் அக்லி. இத் திரைப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் ... Read More
நயன்தாராவை விடாது துரத்தும் சர்ச்சை…ஆவணப்படத்துக்கு எதிராக மற்றொரு நோட்டீஸ்
நடிகை நயன்தாரா அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். வெளியிட்ட நாளிலிருந்து அது தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரௌடி தான். இத் திரைப்படத்தில் ... Read More
திடீர் உடல்நலக் குறைவு….மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்
திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்ட கங்கை அமரன், தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப் படத்துக்கான படப்பிடிப்புக்கள் சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. இந்நிலையில் மானாமதுரையில் ... Read More
திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் மீது முறைப்பாடு செய்த பிரபல நடிகை!
அண்மைக் காலமாக மலையாள திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுந்தன. அந்த வகையில் அண்மையில் நடிகை பூனம் கவுர் தெலுங்கு இயக்குநர் திரி விக்ரம் மீது சமூக வலைத்தளத்தில் ... Read More











