Tag: cinema

‘தண்டேல்’ பட ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- January 29, 2025

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ஸ்ட் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இப் படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் ... Read More

‘பத்திக்குச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன்… இன்று மாலை ரிலீஸ்

T Sinduja- January 28, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் எதிர்வரும் ... Read More

தனுஷ் – நயன்தாரா சிக்கல்…நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

T Sinduja- January 28, 2025

நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக வெளிவந்தது. அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் காட்சிகள் முறையாக அனுமதி வாங்கப்படாமல் பயன்படுத்தப்பட்டதாக தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் நயன்தாராவிடம் ரூபாய் ... Read More

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிவராஜ் குமார்

T Sinduja- January 28, 2025

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குார் 1947 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து ... Read More

சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர்…வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை

T Sinduja- January 28, 2025

ஜனவரி 16 ஆம் திகதி நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய ஷரிபுல் இஸ்லாம் முகமது ... Read More

நடனக் காட்சியில் சர்ச்சை…சாவா படத்துக்கு எதிர்ப்பு

T Sinduja- January 27, 2025

லக்ஷ்மண் உதேக்கர் இயக்கியுள்ள திரைப்படம் சாவா. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சாம்பாஜியாக விக்கி ... Read More

‘சூர்யா 45’ படப்பிடிப்பு முடிந்ததா?

T Sinduja- January 27, 2025

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 45 ஆவது திரைப்படத்துக்கு சூர்யா 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சுமார் இருபது வருடங்கள் கழித்து இப் படத்தில் சூர்யாவுடன் ... Read More

”இப்போது அவசரப்படுவதில்லை”…சமந்தாவின் அதிரடி முடிவு

T Sinduja- January 27, 2025

பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழில் இவர் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தனியார் ... Read More

இவர்கள்தான் முதலில் அலைபாயுதே படத்தில் நடிக்க இருந்தார்களா?

T Sinduja- January 27, 2025

2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் அலைபாயுதே. இன்று வரையில் இப் படம், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனியிடத்தை தக்க வைத்துள்ளன. இந்நிலையில் அண்மையில் ... Read More

சிம்புவின் குரலில் அடுத்த Break up பாடல்…’ஏன்டி விட்டுப் போன…’சூப்பர் ப்ரமோ

T Sinduja- January 27, 2025

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிராகன். இத் திரைப்படத்தில் அனுபமாக, விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப் படத்தில் நடிகர் ... Read More

“நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் திருப்தி” – ராஷ்மிகா மந்தனா

T Sinduja- January 25, 2025

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையை ஜாவா எனும் திரைப்படமாக இயக்கியுள்ளார் லக்ஷ்மன் உடேகர். இத் ... Read More

‘காஞ்சனா 4’ இல் களமிறங்கும் பொலிவுட் நடிகை

T Sinduja- January 25, 2025

ராகவா லோரன்ஸ் இயக்கி நடித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காஞ்சனா 2 மற்றும் 2019 ... Read More