Tag: Canada

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

May 28, 2025

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், சேதமாக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்பே நினைவு தூபிக்கு கிடைத்த வெற்றி – பிரம்டன் நகர முதல்வர்

ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்பே நினைவு தூபிக்கு கிடைத்த வெற்றி – பிரம்டன் நகர முதல்வர்

May 15, 2025

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை ... Read More

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்

May 14, 2025

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ... Read More

கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது

கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது

April 4, 2025

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் ... Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது

March 27, 2025

கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் மார்க்கமில் வசிக்கும் 24 வயதான கோகிலன் பாலமுரளி மற்றும் டொராண்டோவில் ... Read More

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த 11 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த 11 பேர் கைது

March 25, 2025

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு ... Read More

கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்

கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்

March 24, 2025

கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் ... Read More

25 சதவீத வரி உயர்வு – அமெரிக்காவை பழிதீர்க்கும் முடிவில் கனடா, சீனா

25 சதவீத வரி உயர்வு – அமெரிக்காவை பழிதீர்க்கும் முடிவில் கனடா, சீனா

March 4, 2025

தங்கள் தயாரிப்புகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு கனடாவும் சீனாவும் அதே வழியில் பதிலளித்தன. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரிகளை விதிக்கும் திட்டத்தை முன்னெடுத்தால், செவ்வாய்க்கிழமை முதல் 30 பில்லியன் ... Read More

ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ பதிலடி – சூடுபிடிக்கும் வர்த்தக போர்

ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ பதிலடி – சூடுபிடிக்கும் வர்த்தக போர்

February 2, 2025

அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக நண்பர்களான சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி,செவ்வாய்க்கிழமை முதல் கனடா மற்றும் ... Read More

கனடாவில் இந்திய மாணவன் படுகொலை

கனடாவில் இந்திய மாணவன் படுகொலை

December 7, 2024

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டில் கற்று வந்துள்ளார். சர்னியா பகுதியில் ... Read More