Tag: bullets
பயணப்பையிலிருந்த கண்டெடுக்கப்பட்ட நூறிற்கும் மேற்பட்ட தோட்டாக்கள்
பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந் பயணப்பை சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து பதுளை ... Read More